கழிசடை


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கழிசடை, பெயர்ச்சொல்.

  1. பயனற்ற, நிராகரிக்கபப்ட்ட, மதிப்பற்ற, குப்பை
  2. கழிக்கப்பட்ட மயிர்ச்சடைபோல இழிந்தவன்/இழிந்தவள்/இழிந்தது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. worthless reject, rubbish; discard; castaway
  2. person or thing that is cast away, as shaven hair
விளக்கம்
  • கழி + சடை = கழிசடை; கழிந்த அல்லது வெட்டி எறியப்பட்ட மயிர் போன்று என்று பொருள்
பயன்பாடு
  • அந்த மாதிரி கேவலமான கழிசடை பத்திரிக்கைகளை நான் படிப்பதில்லை.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :உதவாக்கரை - வெட்டி - குப்பை - கழிவுப்பொருள் - திராபை( மொழிகள் )

சான்றுகள் ---கழிசடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

This page is based on a Wikipedia article written by contributors (read/edit). Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply. Images, videos and audio are available under their respective licenses. Cover photo is available under CC BY 2.0 license.