விக்சனரி:செய்ய வேண்டியவை

இத்திட்டத்தில் பங்கு கொள்வோர் வருமாறு;-
  1. த*உழவன்.(படங்கள் மற்றும் இந்தி மொழியாக்கம்)


தீர்வு பகுப்பு:நெசவுத்தொழில் என்பதன் ஆங்கிலச்சொற்களை, பகுப்பு:ஆங்கிலம்-நெசவுத்தொழில் என்பதற்கு மாற்றணும்.த*உழவன்

  • தமிழ் இணையக் கல்விக் கழகம் ஒருங்குறிக்கு மாறி வருகிறது. அந்த இணையத் தளத்திற்குரிய உசாத்துணைத் தொடுப்புகளை அதற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும்.(எ. கா.) abandoned mine என்பது ஒருங்குறி அல்லா பக்கத்திற்கு செல்லும் உசாத்துணையைப் பெற்றுள்ளது.. இதனை ஒருங்குறி பக்கத்திற்கு செல்லும் வகையில் மாற்றவேண்டும்.--06:34, 27 மே 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..
  • வார்ப்புருக்களில் சீர்மை- ஒரே நோக்கத்திற்காக வெவ்வேறு காலக்கட்டங்களில் பல வார்ப்புருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றினைக் கண்டறிந்து, மற்றவற்றை நீக்க வேண்டும்.

(எ. கா.)

  1. {.{மொழிபெயர்-மேல்}},{.{பெயர்ப்பு-மேல்|கண்}},{.{trans-top }},{.{தகவலாதாரங்கள் - ஆரம்பம்}}
  2. {.{வரியமை}}-->{.{பயன்பாடு}}
  3. {.{தமிழ்-ஆதா}}-->{.{தமிழ்ஆதாரங்கள்}}(கலந்துரையாடிய பிறகு மாற்றணும்)
  • {{சொல்நீட்சி}.} என்ற வார்ப்புருவை, {{சொல் வளப்பகுதி}.} என்பதற்கு மாற்றணும்
  • பகுப்பு:ஆங்கிலம்-நாடுகள் துப்புரவு - பொதுவகம் போன்று கோப்பின் பெயர்களை மேலாண்மை செய்தால், நிறைய சொற்களில் படம் தெரியச் செய்யலாம்.-- உழவன் +உரை.. 11:40, 6 மே 2013 (UTC)

This page is based on a Wikipedia article written by contributors (read/edit). Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply. Images, videos and audio are available under their respective licenses. Cover photo is available under CC BY 2.0 license.