வெட்டி

பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • வெட்டி பேச்சு (useless talk)
  • விறகு வெட்டி (wood chopper)
  • என்னை வெட்டிக்குப்பெற்று வேலிக்காலிற் போட்டிருக்கிறதா? (why give birth to me only to be useless and laid aside near the fence?)

(இலக்கியப் பயன்பாடு)

  • வெட்டி வேரு வாசம் வெடலை புள்ளை நேசம் ((பாடல்)

சொல்வளம்

வெட்டு - வெட்டி
வெட்டிவேலை, வெட்டிப்பேச்சு, வெட்டிச்சோறு
விறகுவெட்டி, மண்வெட்டி
ஒருமுனை வெட்டி, பன்முனை வெட்டி

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

This page is based on a Wikipedia article written by contributors (read/edit). Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply. Images, videos and audio are available under their respective licenses. Cover photo is available under CC BY 2.0 license.