castaway

ஆங்கிலம்

பொருள்

  • castaway, பெயர்ச்சொல்.
  1. புயலால் கரையில் தள்ளப்பட்டவர்
  2. உடைகலப்பட்டோர்
  3. சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர்
  4. துணையிலி
  5. பழிகேடன்
  • castaway, உரிச்சொல்.
  1. ஒதுக்கப்பட்ட
  2. தள்ளப்பட்ட
  3. பயனற்ற


( மொழிகள் )

ஆதாரங்கள் ---castaway--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

This page is based on a Wikipedia article written by contributors (read/edit). Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply. Images, videos and audio are available under their respective licenses. Cover photo is available under CC BY 2.0 license.