மேகாலயா

மேகாலயா மாநில வரைபடமும், இந்தியாவில் அதன் அமைவிடமும்

தமிழ்

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மேகாலயா, பெயர்ச்சொல்.

பொருள்

  1. ஓர் இந்திய மாநிலம்

மொழிபெயர்ப்புகள்

  • ஆங்கிலம்
  1. an indian state-meghalaya

விளக்கம்

  • இந்தியாவின் வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று...மலை சாதியினர் வாழுமிடம்... எப்போதும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் மேகங்களின் ஆலயம் 'மேகாலயா" எனப்படுகிறது...ஆங்கிலம் பிரதான ஆட்சி மொழி...காசி, காரோ மொழிகளும் ஆட்சிமொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன...தலைநகர் ஷில்லாங்...இந்த மாநிலத்தின் பரப்பளவு 22,429 சதுர கிலோமீட்டர்/8,660 சதுர மைல்... மக்கள் தொகை 2011-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 29,64,007 ஆகும்...

This page is based on a Wikipedia article written by contributors (read/edit). Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply. Images, videos and audio are available under their respective licenses. Cover photo is available under CC BY 2.0 license.